14 May 2021 TAMIL Murli Today – Brahma Kumaris
13 May 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Malayalam. Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! இப்போது நீங்கள் சூத்ரவம்சத்திலிருந்து பிராமண வம்சத்திற்கு வந்திருக்கிறீர்கள், தந்தை பிரம்மா வாயின் மூலம் உங்களை தத்தெடுத்திருக்கின்றார் இதே குஷியில் இருங்கள்.
கேள்வி: -
எந்த ரகசியத்தை பிராமண குலத்தைச் சார்ந்த குழந்தைகள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்?
பதில்:-
நிராகார சிவபாபா நமக்கு தந்தையாக இருக்கின்றார், மேலும் இந்த பிரம்மா நமது தாயாக இருக்கின்றார். நிராகார பகவான் தாய், தந்தையாக, நண்பன், துணைவனாக எப்படி ஆகின்றார்? என்ற ஆழமான, குப்தமான ரகசியத்தை பிராமண குலத்தைச் சார்ந்த குழந்தைகள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அதிலும் யார் தெய்வீக குலத்தில் உயர்ந்த பதவி அடையக் கூடியவர்களோ அவர்களே இந்த இரகசியத்தை யதார்த்தமாக புரிந்து கொள்வார்கள்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
ஓம்சாந்தி. குழந்தைகள் அமர்ந்திருக்கிறீர்கள், நமது பாப்தாதா வந்திருக்கின்றார் என்பதை புரிந்து கொண்டிருக் கிறீர்கள். தந்தை (பாப்) தாதாவுடன் சேர்ந்து விடும் பொழுது பாப்தாதா வந்திருக்கின்றார் என்று கூறுவீர்கள். அவர் ஆசிரியராகவும் இருக்கின்றார். தந்தை தாதாவின்றி எதையும் கூற முடியாது. புத்தி வேலை செய்ய வேண்டும், ஏனெனில் இது புது விசயம் அல்லவா! பக்தி மார்க்கத்தில் ஒருவரை மட்டுமே நினைவு செய்கின்றனர். நமது குரு இந்த இடத்தில் இருக்கின்றார் என்று கூறுவர். அவரது சரீரத்தின் பெயரை அறிந்திருக்கின்றனர். எமது பாபா, எமது தாய் இந்த இடத்தில் வசிக் கின்றனர். அவர்களுக்கு பெயர், உருவம் அனைத்தும் இருக்கிறது. பிறகு மனிதர்கள் சுருக்கமாக எழுதி வைத்து விட்டனர். மனிதர்கள் எதை உருவாக்கியிருக்கின்றனரோ அதில் சிறிது தவறு இருக்கிறது. நீங்கள் தான் தாயும், தந்தையுமாக இருக்கிறீர்கள் ……. என்று பாடுகின்றனர், இது ஒரே ஒருவருக்குத் தான் பாடப்பட்டிருக்கிறது. பிரம்மாவிற்காகவும் பாடப்படவில்லை, விஷ்ணுவிற்கும் அல்ல, சங்கருக்கும் அல்ல. அவரது பெயர், உருவம் புத்தியில் வருவது கிடையாது. நீங்கள் தான் தாய், தந்தை, நாங்கள் உங்களது குழந்தைகளாக இருக்கிறோம் என்று பாடினாலும் புத்தி மேலே சென்று விடுகிறது.. கிருஷ்ணரை யாரும் நினைவு செய்ய முடியாது. நிராகாரமானவரைத் தான் நினைவு செய்வர், அவருக்குத் தான் மகிமைகள் உள்ளன. ஆக இங்கு அமர்ந்தி!ருக்கும் பொழுது லௌகீக சம்மந்தங் களிலிருந்து புத்தியை நீக்கி பரலௌகீகத் தந்தையை நினைவு செய்ய வேண்டும் என்று தந்தை புரிய வைக்கின்றார். இந்த நேரத்தில் இவர் உங்கள் எதிரில் இருக்கின்றார். பக்தி மார்க்கத்தில் என்ன பாடினாலும் கண்களால் மேலே பார்த்து கூறுகின்றனர் லி நீங்கள் தான் தாய், தந்தை ……. ஹே பகவான் என்று கூறி நினைவு செய்கின்றனர். பகவான் என்று கூறுகின்ற பொழுது சிவலிங்கத்தையும் நினைப்பது கிடையாது. கிளிப்பிள்ளையைப் போன்று அவ்வாறே பாடுகின்றனர். லெட்சுமி நாராயணனுக்கும் இவ்வாறு கூற முடியாது, அவர்கள் மகாராஜா, மகாராணி ஆவர். அவர்களது குழந்தை தான் தாய், தந்தை என்று கூறுவர், துணைவன் என்று கூறமாட்டார்கள். பதீத பாவன் என்று பக்தர்கள் பாடுகின்றனர், ஆனால் சிவலிங்கமாக இருப்பார் என்று புத்தியில் வருவது கிடையாது. ஹே பகவான், என்று அவ்வாறே கூறிவிடுகின்றனர். ஹே பகவான் என்று கூறியது யார்? யாரைப் பார்த்து கூறுகிறோம்? என்பது எதுவும் தெரியாது. நான் ஆத்மா, அவரை அழைக்கிறேன் என்ற ஞானம் ஒருவேளை இருந்தால் அவர் நிராகார பரமாத்மா என்பதையும் புரிந்து கொள்வர். அவரது ரூபமே லிங்கமாகும். யதார்த்த முறையில் யாரும் தந்தையை நினைவு செய்வது கிடையாது. அவர் மூலம் என்ன பிராப்தி கிடைக்கும்? எப்பொழுது கிடைக்கும்? என்று எதுவும் தெரியாது. நீங்களும் அறியாமல் இருந்தீர்கள். இப்போது தந்தையினுடையவர்களாக ஆகிவிட்டீர்கள். சிவபாபா நம்மை பிரம்மாவின் மூலம் தனது குழந்தைகளாக ஆக்கியிருக்கின்றார் என்பதை அறிவீர்கள். இந்த பிரம்மா தாயாக இருக்கின்றார். இந்த பிரம்மா தாயின் மூலம் சிவபாபா தத்தெடுத்திருக்கின்றார். இந்த நேரத்தில் நீங்கள் நல்ல முறையில் அறிவீர்கள். நாம் சிவபாபாவின் குழந்தைகளாக இருக்கிறோம். சாகாரத்தில் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாக இருக்கிறோம். பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் மனித சிருஷ்டியை படைக்கின்றார். புது உலகை படைக்கின்றார் என்பது கிடையாது. இந்த நேரத்தில் வந்து மடியில் அமரச் செய்கின்றார், தத்தெடுக்கின்றார். தாய், தந்தை என்று இப்போது கூறுகின்றோம் எனில் சிவன் தந்தையாகவும், பிரம்மா தாயாகவும் ஆகிவிடுகின்றார். அவர்கள் தான் தாய், தந்தை என்று கூறப்படுகின்றனர். ஆத்மாக்களாகிய நீங்கள் எனது குழந்தைகளாக ஆகிவிட்டீர்கள் என்று பிரம்மா வின் மூலம் தந்தை கூறுகின்றார். பிறகு ஆத்மாக் களுக்கு அமர்ந்து அறிமுகம் கொடுக் கின்றார் – ஆத்மா என்றால் என்ன? புருவங்களுக்கு நடுவில் நட்சத்திரம் போன்று இருக்கிறது என்று கூறுகின்றனரே தவிர வேறு எதுவும் தெரியாது. ஆத்மா 84 பிறவிகள் எடுக்கிறது, ஆத்மா சரீரத்தின் மூலம் நடிப்பு நடிக்கிறது. ஆத்மா ஒரு சரீரத்தை விடுகின்ற பொழுது பெயர், உருவம், தேசம், காலம் மற்றும் முழு குடும்பமும் மாறி விடுகிறது. யாராவது தத்தெடுக்கின்றனர் எனில் குடும்பமே மாறி விடுகிறது. எந்த தாய், தந்தை பிறப்பு கொடுத்தார்களோ அவர்களையும் அறிவர், பிறகு யார் தத்தெடுத் தார்களோ அவர்களுடைய குடும்ப வாரிசாக ஆகிவிடுவர். இங்கு நீங்கள் சூத்ரவம்சத்திலிருந்து பிராமண வம்சத்திற்கு வந்திருக்கிறீர்கள். பிரம்மா உடலின் மூலம் பிரவேசமாகி உங்களை தத்தெடுத் திருக்கின்றார். நீங்கள் பிராமண குலத்திற்கு வந்து விட்டீர்கள். இந்த விசயங்களை சாஸ்திரங்களில் எழுத முடியாது, இது புரிய வைக்கப்படுகிறது. எழுதுவதன் மூலம் யாரும் புரிந்து கொள்ளவும் முடியாது.
நாம் பரம்பிதா பரமாத்மாவின் குழந்தைகளாக ஆகியிருக்கிறோம் என்பதை இப்போது குழந்தை களாகிய நீங்கள் மட்டுமே அறிவீர்கள். இவர் பிரம்மா தாயாக ஆகிவிடுகிறார். பிரம்மாவை பிரஜாபிதா என்று தான் கூறுகின்றனர். இவர் மூலம் குழந்தைகளாகிய உங்களை தத்தெடுக்கின்றார் லி இது எவ்வளவு குப்தமான விசயமாகும். நேராக வராமல் யாரும் புரிந்து கொள்ள முடியாது. யார் இந்த பிராமண குலத்தைச் சார்ந்தவர்களோ, தெய்வீக குலத்தில் உயர்ந்த பதவி அடையக் கூடியவர்களோ அவர்கள் தான் புரிந்து கொள்ளவும் முடியும். புதியவர்களின் புத்தியில் இந்த விசயங்கள் அமரவே அமராது. புத்தியில் அமராது, யாருக்கும் புரிய வைக்கவும் முடியாது. உங்களிலும் வரிசைக் கிரமமான முயற்சியின் படி தான் புத்தியில் அமர்கிறது. தாயும் நீயே, தந்தையும் நீயே …… என்று பாடப்படுகிறது. சிவபாபா தான் நினைவு செய்யப்படுகின்றார், பிறகு நீங்கள் தான் தாயாக, தந்தையாக இருக்கின்றீர்கள் என்றும் கூறுகின்றனர். ஒருவர் தந்தை எனில் பிறகு அவர் எப்படி தாயாக ஆக முடியும்? இந்த விசயங்களை வேறு யாரும் புரிய வைக்க முடியாது. சாஸ்திரங்களில் வியாசர் எழுதியதை மனிதர் கள் மனப்பாடம் செய்து விட்டனர், அவ்வாறே உங்களுக்கும் கூறுவர். உங்களுக்கு யாராவது கூறியிருப்பர், நீங்களும் மனப்பாடம் செய்து விட்டீர்கள். புது மனிதர்கள் புரிந்து கொள்வது மிகவும் கடினமாகும். இங்கு இருக்கக் கூடியவர்களும் மற்றவர்களுக்கு அந்த அளவிற்கு புரிய வைக்க முடிவதும் கிடையாது. நீங்கள் ஆத்மாக்கள், உங்களது தந்தை பரம்பிதா பரமாத்மா ஆவார். அந்த எல்லையற்ற தந்தை தான் எல்லை யற்ற ஆஸ்தி கொடுக்கின்றார். ஆஸ்தி கொடுத்திருந்தார், பிறகு மறுபிறப்பு எடுத்து எடுத்து 84 பிறவிகள் முடித்து விட்டோம், இப்போது தந்தை மீண்டும் ஆஸ்தி கொடுப்பதற்காக வந்திருக்கின்றார். இது மற்றவர்களுக்கு புரிய வைப்பது எவ்வளவு எளிதாகும்! நீங்கள் யாரை தாய், தந்தை என்று அழைக்கிறீர்கள்? லி சிந்தனைக்கான விசயம் அல்லவா! பிரம்மா வின் மூலம் தத்தெடுக்கின்றார் எனில் பிறகு அவசியம் தாயும் தேவை. ஆக யார் முழு ஈடுபாடுள்ள பெண் குழந்தை இருக்கிறாரோ அவருக்கு நாடகப்படி ஜெகதம்பா என்ற பட்டமும் கொடுக்கப் படுகிறது. ஆண்களை ஜெகதம்பா என்று கூற முடியாது, இவரை ஜெகத்பிதா என்று கூறலாம். இவரது பிரஜாபிதா என்ற பெயர் மிகவும் பிரபலமானது. நல்லது, பிரஜா மாதா எங்கு இருக்கிறார்? ஆகவே தாய் தத்தெடுக்கப்படுகின்றார். ஆதிதேவன் இருக்கின்றார், பிறகு ஆதிதேவி தத்தெடுக்கப்படுகின்றார். ஜெகதம்பா ஒரே ஒருவர் தான், அவருக்குத் தான் மகிமை பாடப்படுகிறது. ஜெகதம்பாவிற்கு எவ்வளவு திருவிழாக்கள் (மேளா) நடைபெறுகின்றன! ஆனால் அவரது தொழிலைப் பற்றி யாரும் அறிய வில்லை. கல்கத்தாவில் காளியின் கோயில் இருக்கிறது. மும்பையிலும் ஜெகதம்பாவின் கோயில் இருக்கிறது. முகம் தனித்தனியாக இருக்கிறது. ஜெகதம்பா யார்? என்பதை யாரும் அறியவில்லை. அவரையும் பகவதி என்று கூறுகின்றனர். ஜெகதம்பாவை பகவதி என்று கூற முடியாது. அவர் பிராமணி ஆவார், ஞான, ஞானேஸ்வரி ஆவார். அவருக்கு தந்தையிடமிருந்து ஞானம் கிடைத் திருக்கிறது. நீங்கள் அனைவரும் ஜெகதம்பாவின் குழந்தைகள். ஞானம் கேட்டு பிறகு மற்றவர்களுக்கு கூறுகிறீர்கள். உங்களது தொழிலே இது தான். உங்களுக்கு ஈஸ்வரன் கற்பிக்கின்றார், இந்த பிரம்மாவும் மனிதர் தான். மனிதர் யாரையும் தூய்மை (பாவனம்) ஆக்க முடியாது. எதையும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மனிதர்களின் புத்தி மந்தமாக ஆகிவிட்டது. பதீத பாவன் ஒரே ஒரு தந்தை ஆவார். அவர் பதீதமானவர்களை பாவனம் ஆக்குவதற்காகவே அவர் வருகின்றார். இந்த முழு உலகமும் தமோ பிரதானமாக இருக்கிறது. அனைவரும் பதீதமாக இருக்கின்றனர். புது உலகம் பாவனமாகவும், பழைய உலகம் பதீதமாகவும் இருக்கிறது. பழைய உலகில் நரகவாசிகள் இருக்கின்றனர். புது உலகில் சொர்க்கவாசிகள் இருக்கின்றனர். சத்யுகத்தில் பாரதவாசி தேவி தேவதை கள் மட்டுமே இருந்தனர், வேறு யாரும் இல்லை என்று புத்தி கூறுகிறது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கிறது. புது உலகில் முதலில் சூரியவம்சி தேவதைகள் இருந்தனர், பிறகு சந்திரவம்சம் ஏற்பட்டது எனில் சூரியவம்சம் கடந்து விட்டது. சந்திரவம்சத்திற்குப் பிறகு வைஷ்யவம்சி …… வரும் எனவே நிச்சயமாக லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. நல்லது, அவர்கள் அதற்கு முன்பு எப்படி இருந்தனர்? என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை கால சக்கரத்தின் இரகசியத்தைப் புரிய வைத்திருக்கின்றார். துவாபரத்தில் வைஷ்யவம்சம் ஆகும். கலியுகத்தில் சூத்திரவம்சம் ஆகும்.
நாம் பிராமணர்களாக ஆகியிருக்கிறோம் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். உங்களை தந்தை தன்னுடையவராக ஆக்கியிருக்கின்றார், அதாவது சூத்திர தர்மத்திலிருந்து தேவதா தர்மத்திற்கு மாற்றல் செய்திருக்கின்றார். இப்போது சூரியவம்சம், சந்திரவம்சம் கிடையவே கிடையாது. லெட்சுமி நாராயணின் இராஜ்யமும் கிடையாது, இராம இராஜ்யமும் கிடையாது. இப்போது கலியுகத்தின் கடைசியாகும். கலியுகத்திற்குப் பிறகு அவசியம் சத்யுகம் வரும். கலியுகத்தில் இது பழைய, தூய்மை யில்லாத உலகமாகும், மிகுந்த துக்கமானவர்களாக இருக்கின்றனர். அததனால் தேவதைகளிடம் சென்று மகிமை பாடுகின்றனர், தலைவணங்குகின்றனர். நல்லது, லெட்சுமி நாராயணனுக்கு இந்த இராஜ்யம் கொடுத்து யார்? யாராவது கூற முடியுமா? யாருடைய எண்ணத்திலும் வர முடியாது. ஏனெனில் கலியுகம் இப்போது சிறு குழந்தையாக இருக்கிறது, இன்னும் 40 ஆயிரம் ஆண்டுகள் இருக்கிறது என்று புத்தியில் இருக்கிறது. அதனால் தான் இந்த எண்ணம் வருவதே கிடையாது. இப்போது உங்களுக்கு இந்த எண்ணம் வருகிறது. நமக்கு நினைவில் இருப்பது கிடையாது என்று சில குழந்தைகள் கூறுகின்றனர். ஏன் இருப்பது கிடையாது? ஏனெனில் அதிகாலையில் எழுந்து நினைவில் அமர்ந்து தாரணை செய்வது கிடையாது. புரிந்து கொள்ளவும் செய்கிறீர்கள், பிறகு யாருக்கும் புரிய வைக்க முடிவது கிடையாது. இம்மாதிரியான நிலை அவசியம் ஏற்படத் தான் செய்யும். அனைவரும் ஒன்று போல் புத்திசாலிகளாக ஆகிவிட முடியாது. புத்திசாலிகளும் தேவை, புத்தியற்றவர்களும் தேவை. அதிபுத்திசாலிகள் சென்று இராஜா, இராணியாக ஆவார்கள். யார், எந்த அளவிற்கு அதிகம் புரிந்து கொண்டு, புரிய வைக்கிறார்களோ அவர்களது பெயர் பிரபலமாகிறது. கண்காட்சிக்கான ஏற்பாடு நடக்கிறது எனில் பாபா, இன்னாரை அனுப்புங்கள் என்று எழுதுகின்றனர். நீங்கள் புரிய வைக்க முடியாதா? பாபா, அவர்களுக்கு பயிற்சி அதிகம் இருக்கிறது. நாம் சிறிது அறை குறையாக (கச்சாவாக) இருக்கிறோம். யார் அழைப்பு கொடுக்கின்றனர்? அழைப்பு எங்கிருந்தெல்லாம் வருகிறது? என்று எழுதி அனுப்புங்கள் என்று பாபா சுயம் கூறுகின்றார். யாரை அனுப்ப வேண்டும் என்று நான் பார்த்துக் கொள்கிறேன். சந்நியாசிகளும் அந்த அழைப்பில் இருக்கிறார்களா என்ன? பிறகு மிக நல்ல பிரம்மா குமாரியை அனுப்ப வேண்டியிருக்கும். குமாரகா, மனோகர், கங்கா போன்றவர்கள் இருக்கின்றனர் லி இவர்களில் யாரையாவது அனுப்பி விடுங்கள். குழந்தைகள் பலர் இருக்கின்றனர். ஜெகதீசை அனுப்புங்கள், ரமேஷ் – ஐ அனுப்புங்கள். ஒருவரை விட மற்றொருவர் புத்திசாலி என்று நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். நீதிபதிகள் இருப்பது போன்று! ஒருவரை விட மற்றொருவர் புத்திசாலிகளாக இருப்பர். ஒருவரை விட ஒருவர் புத்திசாலி என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது. அதனால் தான் வழக்கு ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் செல்கிறது, பிறகு உயர்நீதி மன்றம் செல்கிறது, பிறகு அதற்கும் மேல் செல்கிறது. அவரும் சரியான தீர்ப்பு சொல்லவில்லையெனில் பிறகு அவரை விட உயர்ந்தவர்களிடம் செல்வர். எங்கள் மீது கருணை காட்டுங்கள். இந்த விசயங்கள் அனைத்தும் இங்கு நிகழ்கின்றன. சத்யுகம், திரேதாவில் நடைபெறாது. பிறகு துவாபரத்தில் இராஜா, இராணியின் இராஜ்யம் நடைபெறுகிறது. அங்கு மகாராஜா, மகாராணி தான் வழக்குகளை கவனித்துக் கொள்வர். வழக்குகளும் குறைவாகத் தான் இருக்கும். இப்போது தமோபிரதானமாக, பதீதமாக இருக்கிறது அல்லவா! ஆக சக்கரவர்த்தியிடம் வழக்கு செல்கின்ற போது குறைந்த தண்டனை கொடுத்து விடுவார். கடுமையான தவறு எனில் கடுமையான தண்டனை கொடுப்பார். இங்கு எத்தனை நீதிபதிகள், வக்கீல்கள் உள்ளனர்! காரியங்களிலும் இந்த அளவிற்கு வித்தியாசம் இருக்கிறது. சத்யுகத்தில் எப்படி இருக்கும்? என்பது யாருக்கும் தெரியாது. இப்போது தந்தை புரிய வைக்கின்றார் லி இந்த லெட்சுமி, நாராயணனை அறிவீர்களா? என்று யாரிடம் வேண்டுமென்றாலும் கேளுங்கள். பிர்லா பல கோயில் களை கட்டிக் கொண்டிருக்கின்றார், அவருக்கு கடிதம் எழுதுங்கள். நீங்கள் லெட்சுமி நாராயணனின் கோயில்களை அதிகம் உருவாக்குகிறீர்கள். சத்யுகத்திற்கு முன்பு கலியுகமாக இருந்தது எனில் இவர்களுக்கு இந்த இராஜ்யம் எப்படி கிடைத்தது? கலியுகத்தில் எதுவும் கிடையாது. தேவதைகளிடம் யாரும் யுத்தம் செய்திருக்க இருக்க முடியாது. யுத்தத்தின் மூலம் யாரும் உலகிற்கு எஜமானர்களாக ஆகிவிட முடியாது. உலகிற்கு எஜமானர்களாக இந்த லெட்சுமி நாராயணன் இருந்திருக்கின்றனர், அவர்களது சிலையைத் தான் வைத்திருக்கிறீர்கள். இப்போது கலியுகமாக இருக்கிறது. இங்கு ஆயுதங் களின் மூலம் யுத்தம் நடைபெறுகிறது. கிறிஸ்தவ தர்மத்தைச் சார்ந்தவர்கள் தங்களுக்குள் ஒன்றாக சேர்ந்து விட்டால், தங்களுக்குள் அன்பாக இருந்து விட்டால் உலகிற்கு எஜமானர்களாக ஆகிவிடுவர் என்ற தந்தை புரிய வைத்திருக்கின்றார். ஆனால் உலகிற்கு எஜமானர்களாக லெட்சுமி நாராயணன் தான் ஆகின்றனர். இவர்கள் தங்களுக்குள் சேர்ந்து விட்டால் எஜமானர்களாக ஆகிவிடுவர் என்று புத்தி கூறுகிறது. ஆனால் சத்யுகத்தின் மகாராஜா, மகாராணியாக யாரும் ஆகிவிட முடியாது. நாடகமே இவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்போது நாம் மீண்டும் யோக பலத்தின் மூலம் சொர்க்கத்தின் ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம். கல்பத்திற்கு முன்பும் சங்கமத்தில் தந்தையிடமிருந்து பதவி அடைந்திருந்தோம் என்று நீங்கள் கூற முடியும். 84 பிறவிகள் முடிவடைந்து விட்டது, மீண்டும் ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1) தானும் தாரணை செய்யவும் மற்றும் மற்றவர்களுக்கும் செய்விப்பதற்காகவும் அதிகாலையில் எழுந்து தந்தையின் நினைவில் அமர வேண்டும். என்ன புரிந்து கொண்டீர்களோ அதை மற்றவர்களுக்குப் புரிய வைக்கும் பயிற்சி செய்ய வேண்டும்.
2) லௌகீக சம்மந்தங்களிலிருந்து புத்தியின் தொடர்பை நீக்கி ஒரு பரலௌகீகத் தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தையிடமிருந்து எந்த ஞானத்தை அடைந்தீர்களோ அதை கேட்டு அனைவருக்கும் கூற வேண்டும். இது தான் உங்களது தொழிலாகும்.
வரதானம்:-
சமாப்தி செய்யக் கூடிய இயற்கையை வென்றவர் ஆகுக.
நீங்கள் உங்களின் சம்பூரண நிலை மீது நிலைத்திருந்தால் இயற்கையின் மீதும் கூட வெற்றி அதாவது அதிகாரத்தின் அனுபவம் ஏற்படும். சம்பூரண நிலையில் எந்தவிதமான அடிமைத்தனம் இருக்காது. ஆனால் அப்படிப்பட்ட சம்பூரண நிலையை உருவாக்குவதற்காக மூன்று விஷயங்கள் கூடவே வேண்டும், 1. ஆன்மீகத் தன்மை. 2. மகிழ்ச்சி மற்றும் 3. கருணை உள்ளத்தின் குணம். எப்பொழுது இந்த மூன்று விஷயங்களும் வெளிப்படையான ரூபத்தில், நிலையில், முகம் மற்றும் செயலில் தென்படும் பொழுது அதிகாரி மற்றும் இயற்கையின் மீது வெற்றியடை ஆத்மா என்று சொல்லாம்.
சுலோகன்:-
மனம் என்ற குதிரை கட்டுமீறி ஒடாது.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!
14 May 2021 TAMIL Murli Today – Brahma Kumaris
13 May 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
আজকের শিব বাবার সাকার মুরলি, বাপদাদা, মাধুবন। Brahma Kumaris (BK) Murli for today in Bengali. This is the Official Murli blog to read and listen daily murlis.
“মিষ্টি বাচ্চারা - তোমাদেরকে ফুলের মতো হয়ে সবাইকে সুখ প্রদান করতে হবে, ফুলের মতো বাচ্চাদের মুখ থেকে রত্নই বের হবে”
প্রশ্নঃ --
যেসব বাচ্চারা ফুলের মতো হচ্ছে, তাদের জন্য ভগবান এমন কোন্ শিক্ষা দিচ্ছেন যার দ্বারা তারা সর্বদা সুগন্ধিত হয়ে থাকবে ?
উত্তরঃ -:-
আমার ফুলের মতো বাচ্চারা, তোমরা নিজের অন্তরে দেখো যে আমার মধ্যে কোনো আসুরিক খারাপ গুণের কাঁটা নেই তো ? যদি নিজের অন্তরে কোনো কাঁটা থাকে, তবে অন্যের খারাপ গুণকে যেমন ঘৃণা করো, সেইরকম যদি নিজের খারাপ গুণগুলোকেও ঘৃণা করো, তবে সেই কাঁটা বেরিয়ে যাবে। নিজের দিকে তাকিয়ে দেখ – মন, বাণী কিংবা কর্মের দ্বারা এমন কোনো বিকর্ম হচ্ছে না তো যার জন্য দন্ড ভোগ করতে হবে।
গান:-
তুমিই মাতা, তুমিই পিতা..
ওম্ শান্তি । আত্মা রূপী বাচ্চাদেরকে আত্মিক পিতা বসে থেকে বোঝাচ্ছেন। এখন এটা রাবণ রাজ্য হওয়ার জন্য সব মানুষই দেহের অভিমানে রয়েছে। তাই ওদেরকে জংলি কাঁটা বলা হয়। এইসব কথা কে বোঝাচ্ছেন ? অসীম জগতের পিতা। যিনি এখন কাঁটাদেরকে ফুল বানিয়ে দিচ্ছেন। মায়া এমনই যে কোনো কোনো ক্ষেত্রে ফুল হতে হতেও পুনরায় কাঁটা বানিয়ে দেয়। এটাকে কাঁটার জঙ্গল বলা হয়। এখানে অনেক রকমের পশুর মতো মানুষ থাকে। আসলে ওরাও মানুষ, কিন্তু পরস্পরের সঙ্গে পশুর মতো লড়াই ঝগড়া করে। প্রত্যেক বাড়িতে ঝগড়া লেগেই আছে। সকলে বিষয় সাগরে ডুবে আছে। এই গোটা দুনিয়াটাই একটা বিশাল বড় বিষের সমুদ্র যেখানে মানুষ কেবল ধাক্কাই খাচ্ছে। এই দুনিয়াটাকেই পতিত এবং দুর্নীতির দুনিয়া বলা হয়। তোমরা এখন কাঁটা থেকে ফুল হচ্ছ। বাবাকে বাগানের মালিকও বলা হয়। বাবা বসে থেকে বোঝাচ্ছেন – গীতাতে জ্ঞানের কথা লেখা আছে আর ভাগবতে মানুষের আচরণ সম্বন্ধে লেখা আছে। কত কিছুই না লিখে দিয়েছে। সত্যযুগে কি এইরকম বলা হবে ? সত্যযুগ তো ফুলের বাগান। তোমরা এখন ফুলের মতো হচ্ছ। ফুল হওয়ার পরেও পুনরায় কাঁটা হয়ে যায়। আজকে হয়তো ভালোভাবে চলছে, কিন্তু হঠাৎ মায়াবী তুফান এসে যায়। দেখতে দেখতে মায়া তার কি হাল করে দেয়। বাবা বলছেন, আমি তোমাদেরকে বিশ্বের মালিক বানাচ্ছি। ভারতবাসীদেরকে তিনি বলছেন, তোমরাই বিশ্বের মালিক ছিলে। এই তো কালকের কথা। লক্ষ্মী-নারায়ণের রাজত্ব ছিল। হীরে মানিকের মহল ছিল। সেটাকেই গার্ডেন অফ আল্লাহ বলা হয়। এখানেই এখন জঙ্গল আছে, আবার এখানেই বাগান হবে। ভারতে একসময় স্বর্গ ছিল। সেখানে কেবল ফুল আর ফুল ছিল। বাবাই ফুলের বাগান তৈরি করেন। ফুল হতে হতেও খারাপ সঙ্গে পড়ে খারাপ হয়ে যায়। বলে দেয় – বাবা, আমি এবার বিয়ে করব। চতুর্দিকে মায়ার জাঁকজমক দেখতে পায়। এখানে তো একেবারে শান্তি। এই গোটা দুনিয়াটাই জঙ্গল। জঙ্গলে অবশ্যই আগুন লাগবে। তখন জঙ্গলবাসীরাও মারা যাবে। ৫ হাজার বছর আগে যে আগুন লেগেছিল, সেটাই আবার লাগবে। এরই নাম রাখা হয়েছে মহাভারতের যুদ্ধ। পরমাণু বোমার যুদ্ধ প্রথমে যাদবদের মধ্যেই শুরু হয়। সেটারও গায়ন আছে। সায়েন্সের সাহায্যে মিসাইল বানিয়েছে। শাস্ত্রে অনেক কাহিনী লিখে দিয়েছে। বাবা এখন বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, এইভাবে কারোর পেট থেকে কি মুষল বের হওয়া সম্ভব ? এখন তোমরা দেখতে পাচ্ছো যে সায়েন্সের দ্বারা কতো বোমা বানাচ্ছে। ২টো বোমা ফেললেই কতো শহর ধ্বংস হয়ে যাবে। কত মানুষ মারা যাবে। হয়তো লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। এই এত বড় জঙ্গলে কোটি কোটি মানুষ থাকে। এতে অবশ্যই আগুন লাগবে।
শিববাবা বোঝাচ্ছেন। বাবা তো দয়ালু। তাঁকে তো সকলের কল্যাণ করতে হবে। ওরা আর কোথায় যাবে। যখন দেখবে যে সত্যি সত্যিই আগুন লাগছে, তখন এসে বাবার শরণাপন্ন হবে। বাবা সকলকে সদগতি প্রদান করেন। কিন্তু তিনি নিজে পুনর্জন্ম নেন না। কিন্তু তাঁকেই আবার সর্বব্যাপী বলে দিয়েছে। তোমরা হলে সঙ্গমযুগবাসী। তোমাদের বুদ্ধিতে এখন সমস্ত জ্ঞান রয়েছে। আত্মীয়-বন্ধুদের সাথেও সম্পর্ক রাখতে হবে। ওদের মধ্যে আসুরিক গুণ আছে, আর তোমাদের মধ্যে আছে দিব্যগুণ। তোমাদের কাজ হলো অন্যদেরকেও এগুলো বোঝানো। সবাইকে মন্ত্র দিতে থাকো। প্রদর্শনীর মাধ্যমে তোমরা কতো মানুষকে বোঝাও। এখন ভারতবাসীদের ৮৪ জন্ম পূর্ণ হয়েছে। এখন বাবা এসেছেন মানুষ থেকে দেবতা বানানোর জন্য অর্থাৎ নরকবাসী মানুষদেরকে স্বর্গবাসী বানানোর জন্য। দেবতারা স্বর্গে থাকে। এখন নিজের আসুরিক গুনগুলোকে ঘৃণা করা উচিত। নিজেকে দেখতে হবে যে আমার মধ্যে কি দিব্যগুণ এসেছে ? আমার মধ্যে কোনো খারাপ গুণ নেই তো ? মন, বাণী কিংবা কর্মের দ্বারা আমি কোনো আসুরিক কর্ম করিনি তো ? আমি কি কাঁটা থেকে ফুল বানানোর সেবা করছি ? বাবা হলেন বাগানের মালিক। আর তোমরা ব্রহ্মাকুমার-কুমারীরা হলে মালি। কত রকমের মালি থাকে। কেউ কেউ এতই আনাড়ি যে কাউকেও নিজের মতো বানাতে পারে না। বাগানের মালিক তো প্রদর্শনীতে যাবেন না। মালিরাই যাবে। এই মালি (ব্রহ্মাবাবা) যেহেতু শিববাবার সঙ্গেই রয়েছেন, তাই ইনিও যেতে পারবেন না। তোমরা মালিরা সার্ভিস করতে যাও। ভালো ভালো মালিদেরকে আমন্ত্রণ জানানো হয়। বাবাও বলেন, যারা অপটু, তাদেরকে ডাকবে না। বাবা কারোর নাম বলেন না। তবে থার্ডক্লাস মালিও আছে। বাগানের মালিক তাকেই ভালোবাসবে যে সুন্দর সুন্দর ফুল ফুটিয়ে দেখাবে। তার ওপরে বাগানের মালিক খুশি হবে। তারা মুখ থেকে কেবল রত্নই বের করবে। কেউ যদি রত্নের বদলে পাথর বের করে, তবে বাবা কি বলবেন। শিবের কাছে আকন্দ ফুলও দেয়। সুতরাং কেউ কেউ এইরকমও হয়। তাদের চালচলন দেখ কেমন। অনেক কাঁটাও এখানে আসে। তারপর আবার জঙ্গলে চলে যায়। সতোপ্রধান হওয়ার পরিবর্তে আরো তমোপ্রধান হয়ে যায়। তাদের আর কি গতি হবে।
বাবা বলছেন, আমি প্রথমত নিষ্কাম, দ্বিতীয়ত পরোপকারী। যে ভারতবাসীরা আমার নিন্দা করে, আমি সেই ভারতবাসীদেরই পরোপকার করি। বাবা বলছেন, আমি এই সময়ে এসেই স্বর্গ স্থাপন করি। যদি কাউকে বলা হয় যে স্বর্গে চলুন, তবে সে বলবে – আমি তো এখানে স্বর্গেই আছি। আরে, স্বর্গ তো সত্যযুগে থাকবে। কলিযুগে কোথা থেকে স্বর্গ আসবে ? কলিযুগকে তো নরক বলা হয়। এটা পুরাতন তমোপ্রধান দুনিয়া। মানুষ জানেই না যে স্বর্গ কোথায় আছে। মনে করে, স্বর্গ বুঝি আকাশে আছে। দিলবড়া মন্দিরেও ওপরে স্বর্গ দেখানো হয়েছে। নিচে সবাই তপস্যা করছে। তাই মানুষ বলে দেয় যে অমুক ব্যক্তি স্বর্গগত হয়েছেন। কিন্তু স্বর্গ কোথায় ? সকলের জন্যই বলা হয় যে স্বর্গগত হয়েছেন। এটা আসলে বিষয় সাগর। বিষ্ণুপুরীকে ক্ষীরের সাগর বলা হয়। ওরা পূজা করার জন্য একটা বড় জলাশয় বানিয়েছে। তার মধ্যে বিষ্ণুকে দেখানো হয়েছে। তোমরা বাচ্চারা এখন স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছ যেখানে দুধের নদী বইবে। তোমরা বাচ্চারা এখন ফুলের মতো হয়ে যাও। যেন এমন কোনো আচরণ প্রকাশিত না হয় যার জন্য কেউ বলতে পারে যে এ তো কাঁটার মতো। সর্বদাই ফুলের মতো হওয়ার জন্য পুরুষার্থ করো। মায়া কাঁটা বানিয়ে দেয়, তাই নিজেকে খুব সামলে রাখতে হবে। বাবা বলছেন, ঘর-গৃহস্থে থেকেও কমল পুষ্পের মতো পবিত্র হতে হবে। বাবা, যিনি বাগানের মালিক, তিনি এসেছেন কাঁটা থেকে ফুল বানাতে। দেখতে হবে, আমি কি ফুলের মতো হয়েছি। যারা ফুলের মতো, তাদেরকেই সেবার জন্য সব জায়গায় আমন্ত্রণ জানানো হয়। বলে – বাবা, গোলাপ ফুল পাঠাও। দেখতেই তো পাওয়া যায় যে কে কেমন ফুল। বাবা বলছেন আমি তোমাদেরকে রাজযোগ শেখানোর জন্যই আসি। এটাই হচ্ছে সত্য নারায়ণের কথা। সত্য প্রজার কথা নয়। রাজা-রানী তৈরি হলে, প্রজারাও তৈরি হয়ে যাবে। এখন তোমরা বুঝতে পারছো যে কীভাবে ক্রমানুসারে রাজা-রানী এবং তাদের সঙ্গে মানানসই প্রজা তৈরি হচ্ছে। যে খুব গরিব, যার কাছে দুই কিংবা পাঁচ পয়সাও উদ্বৃত্ত হয় না, সে কিভাবে কিছু দেবে ? কিন্তু সেও ততটাই পেয়ে যায়, যতটা একজন হাজার টাকা দেওয়ার পরে পায়। ভারতই সবথেকে গরিব। কেউই জানে না যে আমরা ভারতবাসীরাই স্বর্গবাসী ছিলাম। দেবতাদের গুণগান করা হয়, কিন্তু সেই কথার অর্থগুলো কেউ বোঝে না। যেমন ব্যাঙ ট্রা-ট্রা করতে থাকে। বুলবুলি খুব ভাল শব্দ করে। কোনো অর্থ বোঝে না। আজকাল কত মানুষ গীতা শোনায়। তাদের মধ্যে অনেক মাতাজীও আছে। গীতার দ্বারা কোন্ ধর্ম স্থাপন হয়েছিল ? এইসব কিছুই জানে না। কেউ কিছু ঋদ্ধি-সিদ্ধি দেখালেই মানুষ ভেবে নেয় ইনিই ভগবান। গায়ন আছে, পতিত-পাবন। তাহলে নিশ্চয়ই পতিত হয়ে গেছে। বাবা বলছেন, বিকারের বশীভূত হওয়াই নম্বর ওয়ান পতিত হওয়া। এই গোটা দুনিয়াটাই পতিত। সবাই বলছে, হে পতিত-পাবন, তুমি এসো। তাহলে তাঁকেই আসতে হবে নাকি গঙ্গা স্নান করলেই পবিত্র হয়ে যাবে ? মানুষ থেকে দেবতা বানানোর জন্য বাবাকে কতোই না পরিশ্রম করতে হয়। বাবা বলছেন, আমাকে স্মরণ করলেই তোমরা কাঁটা থেকে ফুলের মতো হয়ে যাবে। মুখ থেকে কখনো পাথর বের করবে না। ফুলের মতো হও। এটাও তো পড়াশুনা। চলতে চলতে গ্রহের দশা বসলে ফেল হয়ে যায়। হোপফুল থেকে হোপলেস হয়ে যায়। তারপর বলে, আমি বাবার কাছে যাব। কিন্তু ইন্দ্রের সভায় তো কোনো পতিত যেতে পারে না। এটা তো ইন্দ্রের সভা, তাই না ? যে ব্রাহ্মণী তাকে নিয়ে আসবে, তারও পাপ হবে। যদি সে বিকারের বশীভূত হয়ে যায়, তবে ব্রাহ্মণীর ওপরেও বোঝা হয়ে যাবে, তাই খুব সাবধানতা অবলম্বন করে কাউকে আনতে হয়। ভবিষ্যতে তোমরা দেখবে যে সাধুসন্ত সকলেই এসে লাইনে দাঁড়িয়ে যাবে। ভীষ্ম পিতামহ ইত্যাদির নাম তো লেখা আছে। বাচ্চাদের খুব তীক্ষ্ণ বুদ্ধি থাকতে হবে। তোমরা যেকোনো ব্যক্তিকেই বলতে পারো যে ভারত একসময়ে ফুলের বাগান ছিল, সেখানে দেবী-দেবতারা থাকত। এখন কাঁটা হয়ে গেছে। তোমাদের মধ্যে তো ৫ বিকার আছে, তাই না ? রাবণ রাজ্য মানেই জঙ্গল। বাবা এসে কাঁটা থেকে ফুল বানাচ্ছেন। ভেবে দেখবে যে এখন যদি আমি গোলাপ ফুল না হতে পারি, তবে জন্ম জন্মান্তর ধরে আকন্দ ফুল হব। প্রত্যেককেই নিজের কল্যাণ করতে হবে। এতে কি শিববাবার কল্যাণ করা হয় ? নিজেরই কল্যাণ করতে হবে। এখন শ্রীমৎ অনুসারে চলতে হবে। বাগানে গেলে তো আগে সুগন্ধি ফুলের দিকেই নজর যাবে। আকন্দের দিকে কি নজর যাবে ? দুনিয়ায় যেমন ফ্লাওয়ার শো হয়, এটাও সেইরকম ফ্লাওয়ার শো। অনেক মূল্যবান পুরস্কার পাওয়া যায়। একেবারে ফার্স্টক্লাস ফুল হতে হবে। আচরণ খুব মিষ্টি হতে হবে। ক্রোধান্বিত ব্যক্তির কাছে নম্র হয়ে যেতে হবে। আমরা শ্রীমৎ অনুসারে পবিত্র হয়ে পবিত্র দুনিয়া স্বর্গের মালিক হতে চাই। অনেক রকমের যুক্তি রয়েছে। মাতাদের মধ্যে অনেক রকমের নারীসুলভ বুদ্ধি (স্ত্রীয়া চরিত্রম্) থাকে। কোনো ভাবে বুদ্ধি খাটিয়ে পবিত্র থাকার জন্য পুরুষার্থ করতে হবে। তোমরা বলতে পারো যে ভগবান বলেন – কাম বিকার সবথেকে বড় শত্রু, পবিত্র হলেই সতোপ্রধান হয়ে যাবে। তাহলে আমরা কি ভগবানের নির্দেশ পালন করব না। যুক্তির দ্বারা নিজেকে রক্ষা করতে হবে। বিশ্বের মালিক হওয়ার জন্য যদি একটু সহ্য করতে হয়, তবে ক্ষতি কি ? তোমরা তো নিজের জন্যই করছ। ওরা রাজত্বের জন্য যুদ্ধ করে। তোমরাও নিজের জন্যই সবকিছু করছ। পুরুষার্থ করতে হবে। বাবাকে ভুলে যাওয়ার জন্যই পড়ে যায়। তারপর লজ্জা হয় – কীভাবে দেবতা হব। আচ্ছা।
মিষ্টি-মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা-পিতা বাপদাদার স্নেহ-সুমন স্মরণ-ভালবাসা আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওঁনার আত্মা রূপী সন্তানদের জানাচ্ছেন নমস্কার।
ধারণার জন্যে মুখ্য সারঃ-
১) মায়ার গ্রহদশা থেকে রক্ষা পেতে মুখ থেকে সর্বদা জ্ঞান রূপী রত্ন বের করতে হবে। কুসঙ্গ থেকে নিজেকে নিরাপদে রাখতে হবে।
২ ) সুগন্ধি ফুল হওয়ার জন্য খারাপ গুণগুলোকে ত্যাগ করতে হবে। শ্রীমৎ অনুসরণ করে অতিশয় নম্র হতে হবে। কাম বিকার রূপী মহাশত্রুর কাছে পরাজিত হওয়া যাবে না। যুক্তির দ্বারা নিজেকে বাঁচিয়ে রাখতে হবে।
বরদানঃ-
যেমন সাকার বাবা সেবা ছাড়া অন্য কিছু দেখতে পেতেন না, সেইরকম তোমরা বাচ্চারাও নিজের পাওয়ারফুল বৃত্তির দ্বারা সর্বদা অসীম জগতের সেবায় নিযুক্ত থাকলে সীমাবদ্ধ বিষয়গুলো নিজে থেকেই সমাপ্ত হয়ে যাবে। সীমাবদ্ধ বিষয়ে সময় দেওয়া আসলে একরকমের পুতুল খেলা যাতে সময় এবং শক্তির অপচয় হয়। তাই ছোট ছোট বিষয়ে সময় কিংবা উপার্জিত শক্তির অপচয় ক’রো না।
স্লোগানঃ-
➤ Daily Murlis in Bengali: Brahma Kumaris Murli Today in Bengali
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!